Posts

Showing posts from September, 2017

இனிமேல் News படித்து சம்பாதிக்கலாம்

Image
News படிப்பதன் மூலம் எப்படி பணம் சம்பாதிக்கலாம்........ இந்த செய்யலி மூலம் news படிப்பதன் மூலம் சம்பாதிக்கலாம்... முதலில் கீழ் உள்ள டவுன்லோட் லிங்கில் டவுன்லோட் செய்யவும் Download

ஃபேஸ்புக், டுவிட்டரைப் போன்று வாட்ஸ்அப்பிலும் ‘வெரிபைடு’ குறியீடு

Image
ஃபேஸ்புக், டுவிட்டரைப் போன்று வாட்ஸ்அப்பிலும் ‘வெரிபைடு’ குறியீடு WHATSAPP ஃபேஸ்புக் போன்று வாட்ஸ்அப்பிலும் ‘வெரிபைடு’ குறியீடு வரவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. பிரபலங்களின் பெயர்களைப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் ஏராளாமான போலி கணக்குகள் உள்ளன. இதனால், பிரபலங்களின் பெயர் கெடுவதோடு, அவர்கள் பெயரில் வெளிவரும் கருத்துகளும் உண்மை என்று அவர்களை பின்தொடரும் மக்கள் புரிந்துகொள்கின்றனர். இதனால் ஃபேஸ்புக், டுவிட்டர் நிறுவனங்கள், அந்த பக்கத்தின், நம்பகத்தன்மை வாய்ந்தது தான் என்பதை தெரிவிக்கும் வகையில், நீல நிறத்தில் ‘வெரிபைடு’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இந்நிலையில், தற்போது அதேப் போன்று வாட்ஸ்அப்பிலும் பச்சை நிறத்தில் ‘வெரிபைடு’ வசதி விரைவில் வரவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. வர்த்தக ரீதியில் பயன்படுத்தப்படும் மொபைல் நம்பர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் வாட்ஸ்அப்பில் பெயருக்கு அடுத்ததாக இந்த குறியீடு இருந்தால், அந்த நம்பரை வாட்ஸ்அப் நிர்வாகம் அங்கீகாரம் செய்துள்ளது என்றும் கூறப்படுகிறது. 

மிரட்டும் இந்தியா மொபைல் நிறுவனம், அதிரடியான Features

Image
மிரட்டும் இந்தியா மொபைல் நிறுவனம், அதிரடியான Features இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்பினிட்டி, முதன்முறையாக விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் அமேசானில் பிரத்தேயேகமாக ரூ.9,999/- என்ற விலைக்கு இன்று முதல் இக்கருவி விற்பனையை தொடங்கியுள்ளது. மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்பினிட்டி ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தமட்டில் இக்கருவி அகற்றக்கூடிய மெக்கானிக்கல் ப்ரேம் பின்புறம் கொண்டுள்ளது மற்றும் முன்பக்கம் ஒரு 5.7 அங்குல எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டு நிரம்பியுள்ளது. மற்ற எச்டி திரைத் தீர்மானங்களைப் போலன்றி, இது 1440 x 720 பிக்சல்கள் கொண்டது மற்றும் 18: 9 என்ற ஒரு திரை விகிதம் கொண்டுள்ளது. மெமரி 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்புடன் பழைய குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 425 செயலி மூலம் இயக்கப்படும் இக்கருவி மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் வழியாக 128 ஜிபி வரை மெமரி விரிவாக்க ஆதரவும் வழங்குகிறது. ஆண்ட்ராய்டு பின்புறம் ஏற்றப்பட்ட கைரேகை சென்சார் கொண்டுள்ள இந்த சாதனத்தின் மென்பொருள் பக்கத்தை பொறுத்தமட்டில், கேன்வாஸ் இன்பினிட்டி ஆண்ட

வாட்ஸ்அப் customize

Image
whatsapp ஐ   எப்படி customize செய்வது?? இதன் மூலம் உங்கள் whatsapp இன் online status,Last seen போன்ற பல tricks களை செய்ய முடியும்.மேலும் இது official whatsapp போன்று இருக்கும்... இதை இரண்டாவது whatsapp ஆகவும் பயன்படுத்தலாம்.  Whatsapp ststus download செய்யும் வசதி மற்றும் புகைப்படங்கள் மீது text இந்த வாட்ஸ்அப் இல் status இதன் வழியாகவே கட் செய்யும் வசதி உள்ளது மேலும் இதில் custom themes மூலம் உங்கள் வாட்சப்பை அழகாகலாம் இதில் ststua download செய்யும் வசதி உள்ளது.... Downlaod செய்ய... . Download